Chithra Pournami Festival

Blessed Devotees,

The Management of Sri Subramaniar Alayam ,Bandar Dato Onn has great pleasure in organizing Chitra Pournami Festival in our temple.The festival will be held on 03-05-2015.Devotees are kindly invited to take part in the prayers and get blessing of Goddess Devi Sri Karumariamman for good health,wealth and prosperity.Those who wish to donate in the form of cash or kind are cordially invited to contact the temple management.

பக்த மெய்யன்பர்ளே ! 

நிகழும் சர்வமங்களகரமான மன்மத வருடம் சித்திரை மாதம் 20அம் நாள் (அங்கிலம் 03-05-2015) ஞாயிற்றுகிழமை பௌர்ணமி திதியும்,சுவாதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அருள்மிகு தேவஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு சித்திரா பௌர்ணமி விழா மிகவும் விமர்ச்சையாக நடைபெற அம்பிகையின் திருவருள் கூடியுள்ளது.பக்த மெய்யன்பர்கள் யாவரும் வருகை தந்து எல்லாம் எம்பிராட்டி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருவருள் பெற்று வாழ்வில் எல்லாம் வளமும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Time
Programme
04:30pm Maha PaalAbhishegam for Devi Karumariamman
தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு பால்குட 
விஷேச மகா அபிஷேகம் நடைபெறும்
07:00pm Nithiya Pooja
நித்திய பூஜை
07:30pm Vasantha Mandaba Vishesa Pooja,
Agni Chatthy Edutthal,Ambal Ullvithi Valam Varuthal
வசந்த மண்டப விஷேச பூஜை,அக்கினி சட்டி எடுத்தல்,அம்பாள் உள்வீதி வலம் வருதல்
09:00pm Theeparathanai,Prasatham Valangkuthal and Annathanan
தீபாராதனை,விபூதி பிரசாதம் வழங்குதல்,அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்